நாள்: 16.08.2025 மாலை 5.00 மணிக்கு
இடம்: தந்தை பெரியார் சதுக்கம்
முனிஸ்வர் நகர்-வ.உ.சி.நகர் சந்திப்பு ஒசூர்
தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்)
வரவேற்புரை: அ.செ.செல்வம்
(பொதுக்குழு உறுப்பினர்)
முன்னிலை: கோ.கண்மணி (பொதுக்குழு உறுப்பினர்), சிவந்தி அருணாசலம் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
சிறப்புரை:
முனைவர் அதிரடி அன்பழகன் (கழக பேச்சாளர்). எல்லோரா மணி (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக), என்.எஸ்.மாதேஸ்வரன் (கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, மாநில துணைச் செயலாளர், திமுக), வெற்றி ஞானசேகரன் (பொறியாளர் அணி, மாநில அமைப்பாளர், திமுக)
நன்றியுரை: மா.சின்னசாமி (மாவட்ட செயலாளர்)
இவன்: மாவட்ட திராவிடர் கழகம், ஒசூர்.