நாள்: 15.08.2025 நேரம்: மாலை 5.00 மணி
இடம் : மாவட்ட கழக அலுவலகம் திருப்பத்தூர்.
தலைமை : சி.ஏ.சிற்றரசன்
(மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)
வரவேற்பு சி.சுரேஷ்குமார்
(மாவட்ட இளைஞரணித் தலைவர்)
இணைப்புரை: எம். நித்தியானந்தம்
நோக்கவுரை: பெ.கலைவாணன்
(மாவட்டச் செயலாளர்)
சிறப்புரை: கே.சி.எழிலரசன் (மாவட்டத் தலைவர்),
ஊமை.ஜெயராமன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), அண்ணா சரவணன் (பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர்), எ.அகிலா (மாநில மகளிரணி பொருளாளர்)
பொருள் : ஒன்றியங்கள், கிளைகள் தோறும் கழக இளைஞரணியை பலப்படுத்துதல், தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, பெரியார் உலகம் குறித்து.
நன்றியுரை: கா.நிரஞ்சன்
(மாவட்ட அமைப்பாளர் இளைஞரணி)