புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

கும்பகோணம் மாநகர திராவிடர் கழகத் தலைவராக பொறியாளர்
க. சிவக்குமார், மாநகரச் செயலாளராக
ந. காமராஜ் ஆகியோர் இன்று (14.8.2025) முதல் புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

  – கலி. பூங்குன்றன்

சென்னை    கழகத் துணைத் தலைவர்

14.8.2025        (கழகத் தலைவர் ஆணைப்படி)

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *