மகனே, உடனே பார்!
மகன்: தி.மு.க. அள்ளிவிட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப் படவில்லை என்று பி.ஜே.பி. அண்ணாமலை பேசியிருக் கிறாரே, அப்பா!
அப்பா: உன் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் பி.ஜே.பி. அரசால் வரவுவந்திருக்கிறதா என்று பார், மகனே!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Sign in to your account