செய்தி: விவசாயிகளுக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி உறுதி!
சிந்தனை: ‘உதய்’ திட்டத்திற்கு கையொப்பம் போட் டவரா இப்படி பேசுவது?
ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழா அமைச்சர் புறக்கணிப்பு!
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்றுள்ள இவ்விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் புறக்கணித்துள்ளார்.
மேலும் ஆளுநரிடம் முனைவர் பட்டம் வாங்காமல் அருகில் இருந்த துணைவேந்தரிடம் பட்டம் வாங்கினார் ஜீன் ஜோசப் என்ற மாணவி.