
ராஜஸ்தானில் 2019ஆம் ஆண்டு வசுந்தரா ராஜே முதல் அமைச் சராக இருந்த போது பத்ம பண்டிதர் விருதினைப் பெற்றவர் பரோஸ்கான். இவர் தந்தையும் பெரிய சமஸ்கிருத மேதை! இவரை சமஸ்கிருதத் துறைப் பேராசிரியராக பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் நியமித்தது. இதனையடுத்து அப்பல்கலைக்கழகப் பார்ப்பனப் பேராசிரியர்களும், பார்ப்பன மாணவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். முஸ்லிம் ஒருவர் எப்படி சமஸ்கிருதம் கற்றுத் தரலாம் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் விளைவு சமஸ்கிருதப் பேராசிரியரான முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பரோஸ்கான் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
