குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் பொது வேட்பாளர் களமிறக்கப்பட உள்ளார். இதற்கான வேட்பாளர் தேர்வில் கருத் தொற்றுமையை உருவாக்க காங்., தலைவர் கார்கே கூட்டணிக் கட்சிகளிடம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாய கூட்டணி வேட்பாளர் தான் வெற்றி பெறுவார் என்றாலும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை, அரசு மீதான எதிர்ப்பை வெளிக்காட்ட பொது வேட்பாளர் நிறுத்தப்பட உள்ளார்.
பொது வேட்பாளரை களமிறக்கும் எதிர்க்கட்சிகள்
Leave a Comment