தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வரும் நிலையில், பீகார் துணை முதலமைச்சர் விஜய் குமார் சின்ஹா 2 வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், வரும் 14-ஆம் தேதிக்குள் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பீகாரில் சமீபத்தில் தான் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (SIR) செய்யப்பட்டது.
2 வேட்பாளர் அடையாள அட்டை வைத்திருந்த துணை முதலமைச்சர் : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
Leave a Comment