இரவில் தாமதமாக தூங்கினால் ஆபத்து

0 Min Read

நாள்தோறும்  இரவில் யூடியூப் காணொலிகள் இணைய வழி நாடகங்கள் (வெப்சீரிஸ்),  ரீல்ஸ் எல்லாம் பார்த்து விட்டு தாமதமாக தூங்குபவரா நீங்கள்?  நள்ளிரவு 1 மணிக்கு மேல் தூங்கச் செல்பவர்களுக்கு மனநலப் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு 20-40% அதிகம் என்கிறது ஸ்டான்போர்ட் பல்கலை.,யின் ஆய்வு. நீங்கள் எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள் என்பதைவிட, எத்தனை மணிக்கு தூங்கப் போகிறீர்கள் என்பதே உங்கள் மனநலத்தை தீர்மானிக்கிறதாம்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *