2025 அக்டோபர் 4 அன்று செங்கல்பட்டு – மறைமலைநகரில் நடைபெறவுள்ள, “சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா” ஏற்பாடுகள் குறித்து, மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ஆலோசனைகள் பெற்றார். உடன் தாம்பரம் மாவட்டத் தலைவர் பா.முத்தய்யன், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் செம்பியன், செயலாளர் நரசிம்மன், பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன் (பெரியார் திடல், 7.8.2025)