நாள் : 07.08.2025
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
வரவேற்புரை: முனைவர் ச. ஷகிலா பானு
துறைத் தலைவர், மூலிகை மருந்தியல் துறை
தலைமை: முனைவர் இரா. செந்தாமரை
முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி
வாழ்த்துரை: முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி
துணை முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி
தொடங்கி வைத்து சிறப்புரை :
பேரா. முனைவர் என். மகாதேவன்
துறைத் தலைவர், மூலிகை மருந்தியல் துறை
யுனைடட் மருந்தியல் கல்லூரி
கோயம்புத்தூர்
நன்றியுரை: திருமதி மு. சாந்தா
இணை பேராசிரியர், மூலிகை மருந்தியல் துறை
சான்றிதழ் வழங்கி சிறப்புரை :
பேரா. முனைவர் ஏ.கே. ஞானச்சந்திரன், இயக்குநர்
பிரணவ் மருந்தியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
குவாலியர், மத்திய பிரதேசம்
நன்றியுரை: முனைவர் சி. விஜயலெட்சுமி
இணை பேராசிரியர், மூலிகை மருந்தியல் துறை
சென்னை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இக்கருத்தரங்கில் பன்னாட்டு அளவில் 40 மருந்தியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்து மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் வாய்மொழி ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்து பாரம்பரியம் மற்றும் நவீன மருத்துவத்தை ஒருங்கிணைப்பதில் செயற்கை நுண்ணறிவின் பங்கு குறித்து விவாதிக்க இருக்கின்றனர்.