6.8.2025 புதன்கிழமை
பெரியார் படிப்பக வாசகர் வட்டம்
பெரியார் படிப்பக வாசகர் வட்டம்
ஈரோடு: மாலை 5.55 மணி *இடம்: ஹோட்ட ராயல் எம்பஸி, குமலன் குட்டை, ஈரோடு *பட்டிமன்றத்தை துவக்கி வைத்து சிறப்புரை: சு.முத்துசாமி (தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர்) *பட்டிமன்ற நடுவர்: எஸ்.எல்.டி.பி.சச்சிதானந்தம் *தலைவர் கலைஞர் அதிகம் உழைத்தது *சமூகநீதிக்கே: வழக்குரைஞர் சு.ராதாகிருஷ்ணன் *பெண் உரிமைக்கே: ப.க.பழனிசாமி *கல்வி உரிமைக்கே: வி.சி.சந்திரகுமார் *தமிழ்நாடு வளர்ச்சிக்கே: ஆ.செந்தில்குமார்.
7.8.2025 வியாழக்கிழமை
மதுரவாயல் பகுதி கழக
ஆலோசனை கூட்டம்
மதுரவாயல் பகுதி கழக
ஆலோசனை கூட்டம்
மதுரவாயல்: மாலை 7 மணி *இடம்: 109, பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை, மதுரவாயல், (வேல்சாமி அலுவலகம் – இ.சி.அய் சர்ச் அருகில்) * பொருள்: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு விளக்க பொதுக்கூட்டம் 22.8.2025 * சிறப்பு அழைப்பாளர்கள்: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்), க.இளவரசன் (மாவட்ட செயலாளர்) * தோழர்கள் தவறாமல் கலந்து கொள்க *அழைப்பு: சு.வேல்சாமி (தலைவர் மதுரவாயல் பகுதி கழகம்)
08.08.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணையவழிக் கூட்ட எண்: 159
பெரியார் பேருரையாளர்
பேரா.மா.நன்னன் பிறந்தநாள் விழா
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணையவழிக் கூட்ட எண்: 159
பெரியார் பேருரையாளர்
பேரா.மா.நன்னன் பிறந்தநாள் விழா
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: வி.மோகன் (பொதுச் செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்) *வரவேற்புரை: சீ.தேவராஜபாண்டியன் ( மாநிலத் துணைச் செயலாளர் திராவிட மாணவர் கழகம்) *ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நூல்: பெரியார் பேருரையாளர் மா.நன்னன் அவர்களின் “அகமும் புறமும்” *அறிமுகவுரை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர் பகுத்தறிவுக் கலைத் துறை) *நன்றியுரை: இரா.அழகுப்பாண்டி செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை * Zoom : 82311400757 Passcode : PERIYAR.
9.8.2025 சனிக்கிழமை
பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவுப் பாசறையின் 485ஆவது வார நிகழ்வு
பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவுப் பாசறையின் 485ஆவது வார நிகழ்வு
சென்னை: மாலை 6 மணி * இடம்: பாசறை அலுவலகம் *தலைப்பு: “ஆணவக் கொலையினை அழிப்போம் அறிவுச் செயலாலே செழிப்போம்” * தலைமை: கவிஞர் மா.வள்ளிமைந்தன் * அனைத்தியக்க தோழர்கள் உரையாற்றுவார்கள் * அழைப்பு:
இரா.கோபால்.