அப்பா – மகன்

Viduthalai
0 Min Read

அரசியல்

ஒப்புக் கொண்டு விட்டாரே!

மகன்:  இனிவரும் காலங்களில் அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னிலை வகிக்கும் – மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூற்று. 

அப்பா: ஆக இதுவரை பிஜேபி ஆட்சியில் எந்தத் துறையிலும் முன்னேற்றம் இல்லை என்பதை மக்களவைத் தலைவர் ஒப்புக் கொண்டு விட்டாரே மகனே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *