கழகக் களத்தில்…!

3.8.2025 ஞாயிற்றுக்கிழமை
சோழிங்கநல்லூர் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம்

விடுதலைநகர்: மாலை 4 மணி * இடம்: பெரியார் படிப்பகம், விடுதலை நகர் * வரவேற்புரை: தேவி சக்திவேல் * தலைமை: பாண்டு (மாவட்ட தலைவர்) * முன்னிலை: ஆர்.டி.வீரபத்திரன் (மாவட்ட காப்பாளர்), விஜய் உத்தமன்ராஜ் (மாவட்ட செயலாளர்) * ஆக்க ஊக்க உரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * பொருள்: வருகின்ற  4.10.2025 சனிக்கிழமை  செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெறவிருக்கும் சுயமரியாதை மாநாட்டின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு சிறப்புடன் நடைபெறவும் அதற்கு முன் மாவட்ட கழகத்தின் சார்பில் சுவரெழுத்து பிரச்சாரம் கலை நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளை தலைமையின் வழிகாட்டுதலின்படி நடத்துவது குறித்து *வேண்டல்: தோழர்கள் அனைவரும் நண்பர்களுடன் இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டல் * நன்றியுரை: தமிழினியன் (மாவட்ட துணைத் தலைவர்).

7.8.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் 2560

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * தொடக்கவுரை: த.கு.திவாகரன் (பொருளாளர், மூதறிஞர் குழு) * சிறப்புரை: முயற்சி முருகேசன் (துணைத் தலைவர் அண்ணாநகர் தமிழ் பேரவை) * தலைப்பு: சமூக புரட்சியாளர் சாகு மகராஜ் * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *