பெரியார் விடுக்கும் வினா! (1722)

0 Min Read

கூட்டுறவு என்பது எல்லா மக்களும் சேர்ந்து, குற்றம் குறை இல்லாமல் காரியம் ஆற்றிப் பயன் அடைவது என்பதன்றி, தனி ஒருவர் தனிப்பட்ட முறையில் தனது வசதி – வாழ்வுக்கு ஏற்ப பொருளாதார வளத்தை பெருக்கிக் கொள்வதற்கு என்பதாக இருக்கலாமா?

– தந்தை பெரியார்,

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *