பெரியார் மணியம்மை
மருத்துவமனை – வல்லம், தஞ்சாவூர்
தமிழர் தலைவரின் அறிவிப்பை ஏற்று “மருத்துவப் பயனாளிகள்” என்ற புதிய பெயர் பலகைகள் பெரியார் அறக்கட்டளை மருத்துவமனைகளில் வைக்கப் பட்டுள்ளன. சென்னையில் உள்ள மருத்துவ நிபுணர் மோகன் காமேஸ்வரன் மருத் துவமனையான மெட்ராஸ் காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி நிறுவனத்தில் ‘நோயாளிகள் அமரும் பகுதி’க்கு புதிய பெயரான ‘மருத்துவப் பயனாளிகள்’ என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
பெரியார் மணியம்மை
மருத்துவமனை, சென்னை
மருத்துவர் மரகதம் மாரியப்பன் மருத்துவமனை, சேலம்
பெரியார் மணியம்மை மருத்துவமனை, திருவெறும்பூர்
பெரியார் மணியம்மை மருத்துவமனை, திருச்சி