கோவில், சிலைகள் என்பவைகள் இந்துக்கள் என்பவர்களுக்குப் பொதுவான இடங்களே தவிர, எந்த ஜாதிக்கும் தனி உரிமை உடையவை ஆகுமா? ஆதலால், கர்ப்பக் கிரகத்திற்குள் பார்ப்பான் தவிர வேறு யாரும் போகக் கூடாது என்ற தடை, நிபந்தனை 100க்குத் 97 பேர்களான மக்கள் சமுதாயத்திற்கு அவமானமும், இழிவுமன்றி வேறென்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’