நாள் | நேரம் | கழக மாவட்டம் | நடைபெறும் இடம் |
03.08.2025 ஞாயிறு | மாலை 5.00 மணி | திருவாரூர் | திருவாரூர் |
05.08.2025 செவ்வாய் | மாலை 5.00 மணி | கும்பகோணம் | கும்பகோணம் |
07.08.2025 வியாழன் | மாலை 5.00 மணி | மயிலாடுதுறை | மயிலாடுதுறை |
09.08.2025 சனி | மாலை 5.00 மணி | தாராபுரம் | கணியூர் |
10.08.2025 ஞாயிறு | காலை 10.00 மணி | பொள்ளாச்சி | பொள்ளாச்சி |
10.08.2025 ஞாயிறு | மாலை 5.00 மணி | கோயமுத்தூர் | சுந்தராபுரம் |
13.08.2025 புதன் | மாலை 5.00 மணி | திருச்சிராப்பள்ளி | திருச்சிராப்பள்ளி |
15.08.2025 வெள்ளி | மாலை 5.00 மணி | ஈரோடு | ஈரோடு |
16.08.2025 சனி | காலை 10.00 மணி | கோபிசெட்டிபாளையம் | கோபிசெட்டிபாளையம் |
16.08.2025 சனி | மாலை 5.00 மணி | மேட்டுப்பாளையம் | மேட்டுப்பாளையம் |
17.08.2025 ஞாயிறு | காலை 10.00 மணி | நீலமலை | குன்னூர் |
17.08.2025 ஞாயிறு | மாலை 5.00 மணி | திருப்பூர் | திருப்பூர் |
18.08.2025 திங்கள் | மாலை 5.00 மணி | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
19.08.2025 செவ்வாய் | மாலை 5.00 மணி | பட்டுக்கோட்டை | பட்டுக்கோட்டை |
27.08.2025 புதன் | மாலை 5.00 மணி | நாகப்பட்டினம் | நாகப்பட்டினம் |
30.08.2025 சனி | மாலை 5.00 மணி | துறையூர் | துறையூர் |
31.08.2025 ஞாயிறு | காலை 10.00 மணி | லால்குடி | லால்குடி |
31.08.2025 ஞாயிறு | மாலை 5.00 மணி | கரூர் | கரூர் |
02.09.2025 செவ்வாய் | மாலை 5.00 மணி | மன்னார்குடி | மன்னார்குடி |
பொருள்: 1. திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகம். 2. விடுதலை சந்தா.
- தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் விழா. 4. அக்டோபர் – 4 செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு. 5. பிரச்சாரப் பணிகள்
வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, தொழிலாளரணி, வழக்குரைஞரணி, பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் கலந்துரையாடல் கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்திட மாவட்டத்தலைவர், மாவட்டச்செயலாளர்கள் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
– திராவிடர் கழகம், தலைமை நிலையம்