செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் நடைபெற இருக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, திராவிடர் கழக மாநில மாநாட்டை விளக்கி கலைவாணன் பொம்மலாட்ட கலைக்குழுவினரின் தெருமுனைப் பிரச்சார பொம்மலாட்ட நிகழ்ச்சி

2 Min Read

முதல் கட்டம்

1.இராணிப்பேட்டை மாவட்டம்

01.8.2025 வெள்ளி – காவேரிப்பாக்கம்

02.08.2025 சனி – வாலாஜாபேட்டை

03.8.2025 ஞாயிறு – இராணிப்பேட்டை

04.8.2025 திங்கள் – பொன்னை

05.8.2025 செவ்வாய் – அரக்கோணம் நகரம்

2.காஞ்சிபுரம் மாவட்டம்

06.8.2025 புதன் – பாலுச்செட்டிசத்திரம்

07.08.2025 வியாழன் – தாமல்

08.8.2025 வெள்ளி – கீழம்பி

09.8.2025 சனி – காவேரிபாக்கம்

10.8.2025 ஞாயிறு – காஞ்சிபுரம்

3.திருவள்ளூர் மாவட்டம்

11.8.2025 புதன் – புல்லரம்பாக்கம்

12.08.2025 வியாழன் – மணவாளநல்லூர்

13.8.2025 வெள்ளி – திருப்பாச்சூர்

14.8.2025 சனி – பட்டரைபெருமந்தூர்

15.8.2025 ஞாயிறு – திருவலங்காடு

4.சோழிங்கநல்லூர் மாவட்டம்

16.8.2025 சனி – உள்ளகரம்

17.08.2025 ஞாயிறு – செம்பாக்கம்

18.8.2025 திங்கள் – விடுதலை நகர்

19.8.2025 செவ்வாய் – நீலாங்கரை

20.8.2025 புதன் – வேளச்சேரி

5.தாம்பரம் மாவட்டம்

21.8.2025 வியாழன் – பல்லாவரம்

22.08.2025 வெள்ளி – நந்தம்பாக்கம்

23.8.2025 சனி – சிக்கராயபுரம்

24.8.2025 ஞாயிறு – கூடுவாஞ்சேரி

25.8.2025 திங்கள் – பெருங்களத்தூர்

6.செங்கல்பட்டு மாவட்டம்

26.8.2025 செவ்வாய் – அச்சிறுப்பாக்கம்

27.08.2025 புதன் – சித்தாமூர்

28.8.2025 வியாழன் – லத்தூர்

29.8.2025 வெள்ளி – மதுராந்தகம்

30.8.2025 சனி – திருக்கழுக்குன்றம்

இரண்டாம் கட்டம்

1.இராணிப்பேட்டை மாவட்டம்

31.8.2025 ஞாயிறு – பாணாவரம்

01.09.2025 திங்கள் – நாகவேடு

02.8.2025 செவ்வாய் – நெமிலி

03.8.2025 புதன் – சேந்தமங்கலம்

04.8.2025 வியாழன் – ஓச்சேரி

2.காஞ்சிபுரம் மாவட்டம்

05.9.2025 வெள்ளி – உத்திரமேரூர்

06.9.2025 சனி – சாலவாக்கம்

07.9.2025 ஞாயிறு – கல்மண்டபம்

08.9.2025 திங்கள் – வாலாஜாபாத்

09.9.2025 செவ்வாய் – ஒளிமுகமதுபேட்டை

3.திருவள்ளூர் மாவட்டம்

10.9.2025 புதன் – பொதட்டூர்பேட்டை

11.9.2025 வியாழன் – அத்திமாஞ்சேரிபேட்டை

12.9.2025 வெள்ளி – கே.ஜி.கண்டிகை

13.9.2025 சனி – தும்பிகுளம்

14.9.2025 ஞாயிறு – திருத்தணி

4.சோழிங்கநல்லூர் மாவட்டம்

15.9.2025 செவ்வாய் -மாடம்பாக்கம்

16.9.2025 புதன் – சோழிங்கநல்லூர்

17.9.2025 வியாழன் – செம்மஞ்சேரி

18.9.2025 வெள்ளி – கந்தன்சாவடி

19.9.2025 சனி – மடிப்பாக்கம்

5.தாம்பரம் மாவட்டம்

20.9.2025 ஞாயிறு – சாலமங்கலம்

21.9.2025 திங்கள் – ஆதனூர்

22.9.2025 செவ்வாய் – புதுபெருங்களத்தூர்

23.9.2025 புதன் – ஊரப்பாக்கம்

24.9.2025 வியாழன் – வண்டலூர்

6.செங்கல்பட்டு மாவட்டம்

25.9.2025 வெள்ளி – செங்கல்பட்டு

26.9.2025 சனி – கருங்குழி

27.9.2025 ஞாயிறு – கல்பாக்கம்

28.9.2025 திங்கள் – சிங்கப்பெருமாள்கோயில்

29.9.2025 செவ்வாய் – மறைமலைநகர்

– திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *