வடமாநிலங்களில் பிரபலமான சாமியாரான பிரேமானந்த் மகராஜ் பேச்சு பலமுறை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் பேசிய அவர், ‘இந்த காலத்தில், 100 இளம்பெண்களில் 2-4 பேர் தான் கற்புடன் உள்ளனர். மற்றவர்கள் ஆண் நண்பர்களின் உறவில் வேலையாக (பிஸியாக) உள்ளனர். 4 பையன்களை டேட்டிங் (நேரம் செலவிடுதல்) செய்த பெண் எப்படி நல்ல மருமகளாக இருக்க முடியும்? 4 பெண்களை டேட்டிங் செய்த பையன் எப்படி நல்ல கணவனாக முடியும்..’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
100-இல் 2 பெண்கள் தான் கற்புடன் உள்ளனர் பிரேமானந்த் மகராஜ் திமிர்ப் பேச்சு

Leave a Comment