கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழா 2025இல் பெரியார் புத்தக நிலையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள “பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன”த்தில் மாவட்டத் தலைவர் சந்தரசேகர் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று பிரச்சார நூல்கள் விற்பனைக்கு பெரும் பங்காற்றினர்.
புத்தகத் திருவிழா

Leave a Comment