வனராஜ்-கிருஷ்ணவேனி இணையரின் மகள் காவியாவுக்கும், நவீன் மதான்-சுனிதா இணையரின் மகள் மானவ் மதானுக்கும் 21.7.2025 அன்று காலை 10 மணிக்கு சென்னை பெரியார் திடல் மணியம்மையார் மன்றத்தில் கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் வாழ்த்துரை வழங்கினார். பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் முன்னிலையில் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் தலைமை ஏற்று வாழ்விணையேற்பு நிகழ்வினை நடத்தி வைத்தார்.. உடன் வடசென்னை மாவட்டச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன்.