தொல்லியல் அகழாய்வுப் பணிக்காக நிதி குஜராத்திற்கு 25% தமிழ்நாட்டிற்கு 9.8% மார்க்சிஸ்ட் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம்

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

மதுரை, ஜூலை 29 ‘எக்ஸ்’ தளத்தில் மதுரை மக்களவை உறுப்பினர்  சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில்,

‘‘இந்திய தொல்லியல் துறை கடந்த 5 ஆண்டுகளில் அகழாய்வுப் பணிகளுக்கான மொத்த நிதியில் 25 சதவீதத்தை (ரூ.8.53 கோடி) குஜராத்தில் மட்டும் செலவிட்டுள்ளது. அதிலும் 94 சதவீதத்தை பிரதமர் மோடி பிறந்த ஊரான வாட் நகரில் மட்டும் செல விட்டுள்ளது. இதே காலத்தில் தமிழ்நாட்டிற்கு செலவழிக்கப்பட்டு உள்ளது வெறும் 9.8 சதவீதம் மட்டுமே.

நேற்று வரை ‘வாட் நகர் நாயக னாக’ இருந்து விட்டு இன்று ‘கங்கை கொண்டானாக’ மாறி விட்டதாக நம்பச் சொல்கிறார்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *