கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் இணையர் கலைச்செல்வி ஆகியோர் வெளிநாடு (அமெரிக்கா) செல்வதையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தனர். தமிழர் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன்: மோகனா வீரமணி (சென்னை, 26.7.2025)
கழக வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன், தஞ்சை பிரபல மகளிர் நல சிறப்பு மருத்துவர் த. தமிழ்மணி, மருத்துவர் த. அருமைக்கண்ணு ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்தனர். (சென்னை, 26.7.2025)