பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) மேனாள் மாணவர்கள் (1996-2000 ஆண்டு மாணவர்கள்) டாக்டர் சைலேகா, டி.கவிதா, டாக்டர் சி.ரிம்யா, டாக்டர் அனுசுயா ராஜேஷ், எஸ்.ஒய்.ஹமீத் பானு, ஏ.ஜூலி, கே.புனிதவதி ஆகியோர் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து மேனாள் மாணவர்களுக்கான சந்திப்புக் கூட்டம் 02.8.2025 நடைபெறவுள்ள நிகழ்ச்சி அழைப்பிதழை வழங்கினார். உடன் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் (சென்னை 25.7.2025).
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) மேனாள் மாணவர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு!

Leave a Comment