காங்கிரசிடம் உள்ள தீர்வு!

viduthalai
0 Min Read

பீகாரில் உள்ள லட்சக்கணக்கான 1 இளைஞர்கள், வாழ்வாதாரத்திற்காக, தங்கள் குடும்பத்தை விட்டு வெளிமாநிலங்களுக்கு சென்று பணியாற்றும் நிலை உள்ளது. கடின உழைப்பாளிகளாகவும், திறமைசாலிகளாகவும் உள்ள இத்தகைய இளைஞர் களுக்கு, உள்ளூரில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர காங்கிரஸ் உறுதியளிக்கிறது; அதற்குரிய தீர்வும் எங்களிடம் உள்ளது.
– ராகுல்,
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *