சென்னை, ஜூலை19- பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவுப் பாசறையின் 481ஆவது வார நிகழ்வாக 13.7.2025 அன்று 9.30 மணிக்கு பாசறை அலுவலகத்தில் கு.சங்கர் முன்னிலையில் கவிஞர் மா.வள்ளிமைந்தன் படத்தை திறந்துவைத்தார்.வழக்குரைஞர்கள் பன்னீர் செல்வம், துரைவர்மன் நினைவேந்தல் உரை யாற்றினர்.
இரா.கோபால், சுமதிமணி, கருப்பசாமி, ஆறுமுகம் ,அரிதாஸ்,கோ.பகலவன் ,திராவிடயாழன் ஆகியோர் கலந்து கொண் டனர். தமிழ்மதி நன்றி கூறினார்.