கழகக் களத்தில்…!

Viduthalai

18.07.2025 வெள்ளிக்கிழமை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணைய வழிக் கூட்ட எண் 156

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: உடுமலை வடிவேல் (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச் செயலாளர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல்: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ஹிந்துத்துவா: வேரும் விஷமும் * நூல் திறனாய்வு: வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச்செயலாளர். திராவிடர் கழகம்) <நன்றியுரை: ம.சுதா (விடுதலை வாசகர் வட்ட செயலாளர், தர்மபுரி) *Zoom : 82311400757 Passcode : PERIYAR.

19.7.2025 சனிக்கிழமை

தஞ்சாவூர் மாநகர விடுதலை வாசகர் வட்டம் – கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் சிறப்புக் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6 மணி முதல் 8மணி வரை *இடம்: பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் *வரவேற்புரை: ஏ.வி.என்.குணசேகரன் (தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்ட செயலாளர்) *தலைமை:
பி.ஜி.இராஜேந்திரன் (மாநகர விடுதலை வாசகர் வட்டத் தலைவர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்) *முன்னிலை: முனைவர் நா.எழிலரசன் (படிப்பக இயக்குநர்), முனைவர் வே.இராஜவேல் (படிப்பக பொருளாளர்) *தொடக்கவுரை: பேரா. உரு.இராஜேந்திரன் (தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்ட புரவலர்), டாக்டர் த.அருமைக்கண்ணு (தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்ட புரவலர்) *இணைப்புரை: இரா.வெற்றிக்குமார் (மாநகர இளைஞரணி துணைச் செயலாளர்) *சிறப்புரை: வழக்குரைஞர்
சே.மெ.மதிவதனி
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *தலைப்பு: “காமராஜர் கொலை முயற்சி முதல் கவுரி லங்கேஷ் கொலை” வரை *கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), முனைவர் க.அன்பழகன் (கிராம பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர்) *நன்றியுரை: மு.செந்தில்குமார் (விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர்).

இளம்பெண்கள் எதிர்கொள்ளும் சமூக, உளவியல் சிக்கல்கள் காரணங்களும் தீர்வுகளும் கருத்தரங்கம்

சென்னை: மாலை 6.30 *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: இறைவி *தலைமை: தகடூர் தமிழ்ச்செல்வி *முன்னிலை: ஆ.வீரமர்த்தினி, ச.இன்பக்கனி, சி.வெற்றிச்செல்வி, மு.பசும்பொன் *பங்கேற்போர்: வழக்குரைஞர் அ.அருள்மொழி, எழுத்தாளர் ஓவியா, மனநல ஆற்றுப்படுத்துநர் வில்லவன், வழக்குரைஞர் பா.மணியம்மை *இணைப்புரை: ந.தேன்மொழி *நன்றியுரை: வி.கே.ஆர். பெரியார் செல்வி *ஏற்பாடு: திராவிடர் கழக மகளிரணி, திராவிடர் மகளிர் பாசறை.

20.7.2025 ஞாயிற்றுக்கிழமை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் – ‘வாருங்கள் படிப்போம்’ சார்பாக சாகித்ய அகாடமியின் பால் சாகித்ய புரஸ்கார் விருது 2025 பெற்ற விஷ்ணுபுரம் சரவணனுக்குப் பாராட்டு விழா

சென்னை: காலை 9.30 மணி முதல் 10-15 வரை * இடம்: மணியம்மையார் மன்றம், பெரியார் திடல்,சென்னை-7 *தலைமை : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம், மாநிலச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * முன்னிலை: வீ.குமரேசன் (பொருளாளர்,திராவிடர் கழகம்), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப்பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), முனைவர் வா.நேரு, தலைவர் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), ஆ.வெங்கடேசன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: பேரா உமா மஹேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர், ‘வாருங்கள் படிப்போம்’- அமைப்பு * நோக்கவுரை: கோ.ஒளிவண்ணன், துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம். *விஷ்ணுபுரம் சரவணன் படைப்புலகம்: பேரா முனைவர் இரா.செங்கொடி * பாராட்டுரை: வழக்கறிஞர் அ.அருள்மொழி, பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம் *ஏற்புரை : விஷ்ணுபுரம் சரவணன் *நன்றியுரை: லோ.குமரன்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *