தந்தை பெரியாரின் வழிகாட்டலில் ஆட்சி நடத்திய பச்சைத் தமிழர்!
திறமை என்பது பிறப்பால் வருவதல்ல, வாய்ப்புக் கொடுத்தால் எவரும் பெறுவது என ஓங்கி உரைத்த பெருந்தலைவர்!
மக்களோடு மக்களாக எளிய தலைவராக வாழ்ந்த அவரது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்தி, மக்களை நாடி அரசு செல்லும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்.
– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சமூகவலைதளப் பதிவு