முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11.7.2025 அன்று சென்னையில் நடைபெற்ற உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்களின் மகள் எஸ். தீப்தா – ஈ. சிவபிரதீப் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார். உடன்: தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு, அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் உள்ளனர். திராவிடர் கழகத்தின் சார்பாக பொதுச் செயலாளர்
வீ. அன்புராஜ், திராவிடர் கழக சட்டத் துறை தலைவர் த. வீரசேகரன், வழக்குரைஞர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அமைச்சர் அர.சக்கரபாணி அவர்களின் மகள் எஸ். தீப்தா – ஈ. சிவபிரதீப் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி

Leave a Comment