பெரியார் விடுக்கும் வினா! (1700)

viduthalai
0 Min Read

தமிழனை முட்டாளாக்குவது கடவுள், தமிழனை இழிவுபடுத்துவது மதம், சாத்திரம், புராணம் என்கின்ற போது அவற்றை ஒழிப்பதும், நெருப்பு வைத்துக் கொளுத்துவதுமன்றி வேறு என்ன வேலை எங்களுக்கு?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *