வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிப் பருவம் கருத்தரங்கம் 08-07-2025 அன்று மாதனுர், டாக்டர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் டி.கங்கா நிகழ்விற்கு தலைமை வகித்தார். ஆங்கிலத் துறைத் தலைவர் மோ.கோமதி வரவேற்புரையாற்றினார்.
கல்லூரிப் பருவம் கருத்தரங்கம்
Leave a Comment