பகுத்தறிவாளரும், 60 ஆண்டுகளுக்கு மேலாக ‘விடுதலை’ வாசகராக, அதன் பாதையில் பயணிப்பவருமான, மு.வி.சோமசுந்தரம் தனது 94ஆவது அகவை (11.7.1932) தொடக்க மகிழ்வாகவும், அவரது இணையர் சோ.வச்சலாவின் 86ஆவது அகவை தொடக்க மகிழ்வாகவும், ‘விடுதலை’ வளர்ச்சிக்கு ரூ.500, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.500, கைவல்யம் முதியோர் இல்லத்துக்கு ரூ.500 நன்கொடையாக வழங்கினர். நன்றி! வாழ்த்துகள்!