செய்தியும், சிந்தனையும்…!

viduthalai
0 Min Read

வேறு விஷயம் ஏதுமில்லை

* அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், திராவிட முன்னேற்றக் கழக அரசு வாங்கிய கடன் குறித்து விசாரணை ஆணையம்.
– எடப்பாடி பழனிசாமி பேட்டி
* ஏதோ, கடனுக்காகப் பேசுகிறார்; வேறு விஷயம் அவரிடம் ஏதுமில்லை!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *