தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கடுமையாக விமர்சித்தார் என்று கூறி, சென்னையில் ஏழு இடங்களில் பி.ஜே.பி. கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
ஆனால், இந்த ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்தது. ஆர்ப்பாட்டத்தில் கூட்டம் குறைவு – மாவட்டத் தலைவர்கள் தடுமாற்றம் என பி.ஜே.பி.யின் ‘பிரச்சார பீரங்கியான தினமலரே’ இன்று (8.7.2025) இப்படி செய்தி வெளியிடுகிறது.