அப்பா – மகன்

viduthalai
0 Min Read

சொல்வது யார்?
மகன்: அதிமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதி கூறியிருக்கிறாரே, அப்பா!
அப்பா: ஒன்றிய பிஜேபி அரசின் வேளாண் சட்டத்திற்கு ஆதரவு கொடுத்த கட்சியின் தலைவரா இப்படி பேசுகிறார், மகனே?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *