7.7.2025 திங்கள்கிழமை
செம்மொழித் தமிழுக்கு 113 கோடி செத்தமொழி சமஸ்கிருதத்துக்கு 2500 கோடியா? – கண்டன பொதுக்கூட்டம்
உரத்தநாடு: மாலை 6 மணி * இடம்: மன்னார்குடி சாலை முக்கம், உரத்தநாடு * வரவேற்புரை: பு.செந்தில்குமார் (நகர செயலாளர்) * தலைமை: பேபி.ரெ.ரவிச்சந்திரன் (நகர தலைவர்) * தொடக்கவுரை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: ச.பிரபாகரன் (நகர இளைஞரணி தலைவர்) * ஏற்பாடு: நகர திராவிடர் கழகம், உரத்தநாடு.