நமது ‘நகைச்சுவை அரசு’ (என்.எஸ்.கிருஷ்ணன்) தனது தொழிலில் ஒரு மேதாவி என்றாலும், அதை நடத்தும் முறையில் ஒரு ‘பெரிய புரட்சியாளர்’ என்றே சொல்ல வேண்டும், அதுவும் லெனின் செய்தது போன்ற புரட்சி என்றே சொல்ல வேண்டும்; ஏனெனில் நாடகத் துறையிலும், கலைத் துறையிலும், இசைத் துறையிலும் ஒரு பெரிய புரட்சி ஏற்படுத்தியவர் இவரன்றி வேறு எவர்?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’