அதினா-மோகன் ஆகியோரின் ஜாதி மறுப்புத் திருமணத்தை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார். பின் மணமக்கள் தங்கள் பெற்றோருடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்று பெரியார் உலக நிதியாக ரூ.1000 வழங்கினர். (சென்னை, 2.7.2025)