விடுதலை வளர்ச்சி நிதியாக தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர்

Viduthalai
0 Min Read

செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் செம்பியன் மற்றும் மாவட்டச் செயலாளர் நரசிம்மன் ஆகியோர் தலா ரூபாய் 500/- விடுதலை வளர்ச்சி நிதியாக தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம். (சென்னை, 29.06.2025)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *