விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக உயிரிழந்த எட்டு பேர் குடும்பத்திற்குத் தலா ரூபாய் 4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தலா ரூ.ஒரு கோடி
தெலங்கானா மாநிலம் அய்தராபாத் பாச மைலாபுரத்தில் ஏற்பட்ட தொழிற்சாலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. தலா ரூபாய் ஒரு கோடி நிவாரணம் அறிவிப்பு.
அதிகரிக்கும்!
தமிழ்நாட்டில் வரும் 15ஆம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்கும் – வானிலை ஆய்வகம் தகவல்