குடும்ப அரசியலை ஒழிக்க வந்தவர்கள்

Viduthalai
0 Min Read

அரசியல், இந்தியா

தமிழ் மொழியை போற்றிய ஒன்றிய  உள்துறை அமைச்சர்  அமித்ஷா அவர்கள், வாரிசு அரசியலை  கடுமையாக சாடினார்  – பத்திரிகை செய்தி

அப்படியென்றால் மேலே படத்தில் உள்ள இவர்கள் எல்லாம் யார் என்று மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்கள் விளக்குவாரா! கட்சியின் அடிமட்ட  தொண்டர்களா(?) வாரிசுகளா(?) அல்லது சிபாரிசுகளா? 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *