உலகில் நீரிழிவு (சர்க்கரை நோய்) நோயில் முதலிடத்தில் இருப்பது சீனா. இரண்டாம் இடத்தில் இருப்பது இந்தியா.
இந்தியாவில் இத்தகையவர்கள் 10 கோடியே 10 லட்சம் பேர். கடந்த 4 ஆண்டுகளில் 44 விழுக்காடு அளவில் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் உயர் ரத்த அழுத்தம் உள்ளோர் 31 கோடியே 50லட்சம் பேர்.
உணவு முறைகளில் எச்சரிக்கைத் தேவை!