ரேசன் கடையில் ஈசல்களாய் மக்கள் கூட்டம்!
சத்தீஷ்கர் மாநிலத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே ரேசன் கடைகள் திறக்கப்படும். அதிலும் ஆயிரம் பேருக்கு மட்டுமே பொருட்கள் உண்டு.
ரேசன் கடை திறப்பு தேதி அறிவித்த உடனேயே முதல் நாள் இரவிலிருந்தே குவியத்துவங்கி விடுகின்றனர். சரியாக 10 மணிக்கு ரேசன் கடை உள்ள இரும்புக் கதவு திறந்தது, சிறுமிகள் தாய்மார்கள், இளம்பெண்கள் இளைஞர்கள் முதியவர்கள் என்ற அனைவரும் அடித்துப் பிடித்து ஓடி பொருட்கள் வாங்குவார்கள்.
முதல் 1000 பேருக்கு என்பதால் பொருள்கள் வாங்க முண்டியடித்து செல்லுவதால் அதிக கூட்ட நெரிசல்.
இதுதான் பாஜகவின் இரட்டை எஞ்ஜின் ஆட்சியின் அவலம்!