திருச்சியில் அமையவுள்ள ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை வழங்க வேண்டும் என்கிற ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை முன்னிட்டு, மும்பை திராவிடர் கழகப் பொருளாளர் பெரியார் பாலா ரூ. ஒரு இலட்சம் நன்கொடையை காசோலை மூலம் அனுப்பி உள்ளார். நன்றி.
*****
திருச்சியில் அமையவுள்ள ‘பெரியார் உலக’த்திற்கு சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த மருத்துவர் ஆர்.பி. சண்முகம் ரூ.ஒரு இலட்சம் காசோலையை நன்கொடையாக வழங்கினார். நன்றி.