27.06.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,
இணைய வழிக் கூட்ட எண் 153
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: செல்வம் முடியரசன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், காரைக்குடி) * வரவேற்புரை: சீ.தேவராஜபாண்டியன் (மாநிலத் துணைச் செயலாளர் திராவிட மாணவர் கழகம்) *ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நூல்: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய “தேசிய கல்விக் கொள்கை 2020 என்னும் மதயானை” * நூல் திறனாய்வு: வழக்குரைஞர் கு.சுமித்ரா (தலைமைக் கழக இளம் பேச்சாளர், திராவிட முன்னேற்றக் கழகம்) * நன்றியுரை: ம.சுதா (செயலாளர் விடுதலை வாசகர் வட்டம், தர்மபுரி)