‘‘தேசிய கல்விக் கொள்கை – 2020 என்னும் மத யானை”

Viduthalai
1 Min Read

மக்கள் பதிப்பு அறிமுக விழா

 

நாள்: 29.06.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி – 7.30 மணி வரை

இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம்,
பெரியார் திடல், சென்னை-7

வரவேற்புரை: இரா. செந்தூரபாண்டியன்

மாநில செயலாளர்,  திராவிட மாணவர் கழகம்

தலைமையேற்று மக்கள் பதிப்பை அறிமுகப்படுத்திச்
சிறப்புரை – பாராட்டுரை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

ஏற்புரை:

மாண்புமிகு  அன்பில் மகேஸ் பொய்யாமொழி,

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு

நன்றியுரை:  இரா. இராஜீவ்காந்தி,

மாநிலச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி

நிகழ்வு ஒருங்கிணைப்பு:

திராவிட மாணவர் கழகம் &

திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *