சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் பாண்டுவின் சகோதரி வே.எழிலரசியின் மகள் எ.அ.அருள்மொழி மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா செல்வதின் மகிழ்வாக, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம், ”பெரியார் உலகம்” நன்கொடை ரூ. 5,000/- வழங்கப்பட்டது. உடன் வழக்குரைஞர் கொரட்டூர் பன்னீர்செல்வம். (சென்னை, 22.06.2025).