‘தமிழ்நாட்டில் தமிழ்ப் பாட்டுக்கள் பாடப்பட வேண்டும்’, ‘தமிழில் இசை இருக்க வேண்டும்’ என்று கூறுபவர்களை நையாண்டி செய்து, அவ்வாறு கூறுவதும், கோருவதும் முட்டாள்தனம் என்று மேடைகள் மீதேறிப் பேசிடத் துணிவு கொண்ட கூட்டத்தினருக்கும் இத்தமிழ் நாடு இடங் கொடுத்துக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்லுவது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’