கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ்.சின் நூற்றாண்டு விழாவில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த மேனாள் அமைச்சர் வேலுமணி, தன் சகோதரருடன் பங்கேற்றதுடன்,
ஆர்.எஸ்.எஸ்., அகில இந்திய தலைவர் மோகன் பாகவத்துக்கு முருகன் சிலையைப் பரிசளித்தார். அவரது சகோதரர் முருகனின் வேல் ஒன்றையும் பரிசளித்தார் (23.6.2025).
மேனாள் அமைச்சர் வேலுமணி ஆர்.எஸ்.எஸ்., அகில இந்திய தலைவர் மோகன் பாகவத்துக்கு முருகன் சிலையைப் பரிசளித்தார்

Leave a Comment